"முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு" போருக்கு நடுவே பூத்த காதல்..! காலிழந்த வீரரின் கியூட் லவ் ப்ரபோஸ்

Update: 2022-10-05 07:30 GMT

"முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு" போருக்கு நடுவே பூத்த காதல்..! காலிழந்த வீரரின் கியூட் லவ் ப்ரபோஸ்


போர் குண்டுவீச்சுகளுக்கு இடையில் ஆங்காங்கே அன்பும் சமாதானமுமாக மெல்லிய பூக்கள் பூக்கத்தான் செய்யும் என்பார்கள். அதற்கான அண்மைய உதாரணம், இன்ஸ்டா கிராமில் தீயாய்ப் பரவிவரும் உக்ரைன் படைவீரனின் காதல் சங்கமக் காட்சி! 

Tags:    

மேலும் செய்திகள்