அட டே -ஏப்ரல் 10 உடன் பிறப்பு தினம் எப்படி கொண்டாடலாம்..-சுவாரஸ்ய தகவல்கள்.

Update: 2023-04-09 16:42 GMT
  • அட டேய்ல இன்னைக்கு நாம என்ன டே செலிபிரேட் பண்ணபோறோம்ன்னா…
  • டிரெஸ்சுல ஆரமிச்சு tv remote, snacks ஷேர் பன்றவரைக்கும், தொட்டதுக்கெல்லாம் volunteerஆ வம்பிழுத்து சண்டைபோடுற நம்மளோட உடன் பிறப்புகள் டேயே தான்…
  • சிசிடிவி கேமரா மாதிரி நம்மளை நைசா நோட் பண்ணி அம்மா அப்பாகிட்டு போட்டுகொடுத்து…
  • அத எஞ்சாய் பன்ற silent killers-அ, அவ்வளோ குறைச்சி இடைபோட்டுற கூடாதுங்க.. பாசம்ன்னு வந்துட்டா நம்மாளுங்க…
  • தம்பி தங்கச்சிங்களுக்காக உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டாங்க…
Tags:    

மேலும் செய்திகள்