ஹின்டன்பர்க் சர்ச்சை.. ரூ.20,000 கோடி திரட்டும் அதானி எண்டர்பிரைசஸ் - முதலீடு செய்யும் எல்.ஐ.சி
அதானி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களை வசூலிப்பத்தில் பிரச்சனை எதுவும் ஏற்படாது என்று எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.