"சந்திரயான் 3-ஐ தாங்கும் `1LMV.3 M-4' ராக்கெட்டின் இதயம்..." - கிரையோஜெனிக் இன்ஜினில் O₂+H₂.. - இன்னும் சில மணி நேரங்களில்.. விண்ணில்

Update: 2023-07-14 06:01 GMT

இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது சந்திரயான் 3 விண்கலம்

'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டை தயார்ப்படுத்தும் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பு

திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பும் பணிகளை நிறைவு செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்

கிரையோஜெனிக் இன்ஜினில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் பணி மும்முரம்

Tags:    

மேலும் செய்திகள்