"தமிழகத்தில் காவல் துறை உள்ளதா?" - எச்.ராஜா கேள்வி

Update: 2022-06-16 03:37 GMT

தமிழகத்தில் காவல் துறை உள்ளதா என்ற அளவிற்கு சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசின் எட்டு ஆண்டு சாதனை பொது விளக்கக்கூட்டம் திருவண்ணாமலையில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தமிழகம் தற்போது ஊழல் மிகுந்த மாநிலமாக திகழ்கிறது என்றும், தமிழகத்தில் காவல் துறை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்

Tags:    

மேலும் செய்திகள்