குஜராத் டூ மதுரை; படிப்பிற்காக வந்த மாணவி... - நம்பிய நண்பர்கள் கதற கதற அரங்கேற்றிய கொடூரம்
குஜராத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்திறங்கிய மாணவி
திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு விடுதியிலயே முடங்கிய மாணவி
மாணவியுடன் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்த ஆண் நண்பர்களுக்கு தெரியவந்துள்ளது...
மாணவிக்கு உதவ முன்வந்த அவர்கள், மெடிக்கலில் மருந்தும், உணவும் வாங்கி சென்றுள்ளனர்...
மாணவிக்கு வழங்கிய உணவில் மயக்க மருந்து கலந்த இளைஞர்கள் - அறியாமல் சாப்பிட்ட மாணவி
மாணவியை இளைஞர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்
குஜராத் சென்ற மாணவியின் உடல்நிலை பாதிப்பு - நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் தெரிவித்த மாணவி
ஆன்லைன் மூலமாக மதுரை போலீசிடம் புகாரளித்த பெற்றோர் - வீடியோ காலில் மாணவியிடம் விசாரணை
சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெரோம் கதிரவன் ஆகியோர் கைது