ஆளுநர் விவகாரம் - 57 எம்.பிக்கள் குடியரசுத் தலைவருக்கு மனு- எம்.பி வைகோ

Update: 2022-11-03 04:11 GMT

ஆளுநர் விவகாரம் - 57 எம்.பிக்கள் குடியரசுத் தலைவருக்கு மனு- எம்.பி வைகோ

அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என 57 எம்.பிக்கள் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்