குப்பை வண்டியில் எடுத்து செல்லப்பட்ட ஆளுநர் RN ரவி அமர்வதற்கான இருக்கை - குமரியில் சர்ச்சை

Update: 2023-03-18 04:37 GMT
  • குடியரசு தலைவர் வருகையையொட்டி, அவரை வரவேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரி வருகை தந்துள்ளார்.
  • இதையடுத்து, குடும்பத்தினருடன் சூரிய அஸ்தமனத்தை பார்க்க சென்ற அவர், மேகமூட்டமாக இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
  • இந்நிலையில், அவர் அமர்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த நாற்காலிகள் குப்பை வண்டியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.
  • இது அங்கு நின்றிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது. 
Tags:    

மேலும் செய்திகள்