தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்றும், பெரியகுளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"தக்காளி விலை 100, 120 ரூபாய் விற்கப்படுவதால் பொதுமக்கள் பாதிப்பு"
"அரசாங்கம் தக்காளிக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்"