சின்ன வெங்காயம் 130 ரூப ாய்க்கு விற்கப்பட்ட நிலையில் 20 ரூபாய் உயர்ந்து 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதே சமயம், நேற்று 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி 10 ரூபாய் விலை குறைந்து 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல், உருளைக் கிழங்கு 16 ரூபாய்க்கும், பீட்ரூட் 35 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 60 ரூபாய்க்கும், பாகற்காய், நெல்லிக்காய் 60 ரூபாய்க்கும், எலுமிச்சை 70 ரூபாய்க்கும், முள்ளங்கி, கேரட் 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மாங்காய் 30 ரூபாய்க்கும், இஞ்சி 290 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 60 ரூபாய்க்கும், பீன்ஸ் 100 ரூபாய்க்கும், அவரைக்காய், முருங்கை 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.