#BREAKING | 5 பேரை பலி கொண்ட காங்கேயம் விபத்து - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
- திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவிப்பு
- சாலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்கள் உட்பட 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
- படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு