முரட்டுக்காளை முதல் சிவாஜி வரை... ஏ.வி.எம் மியூசியத்தில் சூப்பர் ஸ்டார்

Update: 2023-06-08 10:40 GMT

சென்னையில் ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்து பார்வையிட்டார். ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியகம் சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பாயும் புலி என்கிற படத்தில் ரஜினிகாந்த் ஓட்டிய வண்டி, சிவப்பு நிற பழமை வாய்ந்த கார் மற்றும் 2007ல் வெளியான சிவாஜி படத்தில் அவர் நடித்த கதாபாத்தில் சிலை இவையெல்லாம் இந்த மியூசியத்தில் உள்ள கவனம் ஈர்க்கும் விஷயங்களாகும். இந்நிலையில், இன்று அருங்காட்சியகத்திற்கு வருகை தந்த ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் எம்எஸ் குகன் ஆகியோருடன் இணைந்து சுற்றிப் பார்த்தார்...

Tags:    

மேலும் செய்திகள்