உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு - உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு அதிரடி உத்தரவு
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் அசைவ உணவகங்கள், இனிப்பகங்களில் ஆய்வு
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு
3 அசைவ உணவகங்கள், 6 இனிப்பு கடைகளில் விதிமீறல் - விற்பனையை நிறுத்த உத்தரவு
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 7 கடைகளுக்கு தலா ரூ.2000 அபராதம்