"கோயில்களை கண்காணிக்க பறக்கும் படை" - இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

Update: 2023-01-02 13:05 GMT

கோயில் நிர்வாகங்களை திடீர் ஆய்வு செய்ய பறக்கும் படை.

இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு/கட்டண சீட்டுகள் விற்பனை, அடிப்படை வசதிகள் ஆய்வு செய்யப்படும்.

பணியாளர்கள் வருகை பதிவேடு, கோயில் தூய்மை, கோயில் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய பறக்கும் படை.

பிரசாதத்தின் தரம், தரிசன வரிசை முறை ஆய்வு செய்யப்படும்.

பறக்கும் படை கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் பூஜை செய்வதை உறுதி செய்வர்.

கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்கள் குத்தகைதாரர் அனுபவத்தில் உள்ளதாக என்பது ஆய்வு செய்யப்படும்

Tags:    

மேலும் செய்திகள்