டெல்லியில் மீண்டும் வெள்ளம்... பல ஆண்டுகளுக்கு பிறகு தாஜ்மஹாலின்..

Update: 2023-07-19 06:46 GMT

டெல்லியில் பலத்த மழை பெய்ததால் யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு தாஜ்மஹாலின் சுவர்களைத் தொட்டுக் கொண்டு யமுனை ஆற்றின் வெள்ள நீர் செல்கிறது. மேலும் தாஜ்மஹால் வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவையும் மூழ்கடித்தபடி யமுனை ஆற்றின் வெள்ளம் செல்லும் காட்சியை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதோடு, புகைப்படமும் எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்