சென்னையில் பிரபல கொரியர் நிறுவனம் ரூ. 500 கோடி வரி ஏய்ப்பு புகார்.. IT Raid-ல் அதிரடி

Update: 2023-01-04 07:54 GMT

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பிரபல கொரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் மண்ணடி, கிண்டி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்