பிரபல நடிகருக்கும் அவரின் தாய்க்கும் 3 ஆண்டுகள் சிறை

Update: 2022-12-16 03:10 GMT

வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பறித்த வழக்கில், நடிகர் சோபி ஜார்ஜ், பீட்டர் விட்சன் ஆகியோருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை, தோப்பும் பாடி கொச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நடிகர் சோபி ஜார்ஜ் அவரது தாயார் சின்னம்மா மற்றும் பீட்டர் வில்சன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபாரதமும் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராகாத இரண்டாவது பிரதிவாதியான சோபியின் தாயார் சின்னம்மா ஜார்ஜுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்