#BREAKING || "விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை அடைவதில்லை" - உயர் நீதிமன்றம் வேதனை | Chennai HC

Update: 2022-10-27 07:13 GMT

"அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை".

சென்னை உயர் நீதிமன்றம் வேதனை. விலை உயர்ந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன - உயர் நீதிமன்றம்.

புதிய நோய் பரவுவதற்கான காரணம், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன - தமிழக அரசு.

அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நவம்பர் 4ம் தேதி வரை அவகாசம். கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளர் ஓய்வூதிய பலன் கோரிய வழக்கு நவம்பர் 4க்கு தள்ளிவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்