முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்-நீதி விசாரணை குழு அமைப்பு...!
- உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது, அவரது சகோதரர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த நீதி விசாரணை குழு அமைப்பு
- 2 மாதங்களில் உத்தரப்பிரதேச அரசிடம் அறிக்கை அளிக்க உத்தரவு/குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி அரவிந்த்குமார் திரிபாதி, ஓய்வுபெற்ற டிஜிபி சுபேஷ்குமார் சிங், ஓய்வுபெற்ற நீதிபதி பிரிஜேஷ் குமார் சோனி இடம்பெற்றுள்ளனர்
- 2இருவர் சுட்டுக்கொலை- நீதி விசாரணை குழு அமைப்பு