#BREAKING || முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கபட்ட காரணம் - பரபரப்பு விளக்கம்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டது ஏன்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம்
"வரி பாக்கியில் 20% மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செலுத்தாததால் சொத்துக்களும், வங்கி கணக்கும் முடக்கப்பட்டன"
விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம் ஏன்? - விளக்கம்