"சபரிமலையில் அனைவரும் பொதுவானவர்களே" - விஐபி-களுக்கு குட்டு வைத்த கோர்ட்..!

Update: 2022-12-07 11:54 GMT

சபரிமலையில் ஹெலிகாப்டர் சேவை, விஐபி தரிசனத்திற்கு அனுமதிக்கக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை என்று வெளியான விளம்பரம் தொடர்பாக தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த உயர்நீதிமன்றம், நிலக்கல்லிலிருந்து சன்னிதானத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள் என கருத்து தெரிவித்தது. இதில் யாருக்கும் முன்னுரிமை அளிப்பது இல்லை என்பதை தேவசம்போர்டு உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்