#Breaking|| கருணாநிதி பாணியில் கூட்டணி பெயரை திடீரென மாற்றிய ஈபிஎஸ் - பாஜகவுக்கு மறைமுக மெசேஜ்ஜா?

Update: 2023-02-01 05:48 GMT

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஈபிஎஸ் தரப்பு தேர்தல் பணிமனை திறப்பு

இதுவரை அதிமுக பணிமனை என்ற பெயரில் இருந்த அலுவலகம் தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்தல் பணிமனை திறந்து வைத்த பிறகு ஈபிஎஸ் தரப்பு வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டார்

Tags:    

மேலும் செய்திகள்