கட்சிகளின் குறி தமிழர்களா..? வடமாநிலத்தவர்களா?தொகுதியில் வடமாநிலத்தவர்களுக்கு 12,500 வாக்கு - சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்

Update: 2023-02-08 05:51 GMT

ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் வெர்சஸ் அதிமுக என களம் காணும் ஈரோடு கிழக்கில், கூட்டணி கட்சிகள் பிரசாரத்திற்கு அதி முக்கியத்தும் கொடுக்க தொடங்கி யிருக்கின்றன.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள் பார்வையில் அங்குள்ள வட மாநிலத்தவர்கள் வாக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொகுதியில் 12 ஆயிரத்து 500 வடமாநிலத்தவர்கள் வாக்குகள் உள்ளன.

இந்தியில் பேசுவதைவிடவும் தமிழில் பேச ஆர்வம் காட்டும் அவர்கள், 2 தலைமுறைக்கு மேல் இங்கு இருப்பதாகவும், தமிழகம் மகிழ்ச்சிகரமான பூமியெனவும் அகம் மகிழ்கிறார்கள்...

Tags:    

மேலும் செய்திகள்