#Breaking|| அருகில் நின்று பேசிய ஓபிஎஸ்.. திடீரென ஆவேசமான ஈபிஎஸ்.. பேரவையிலும் தொடரும் யுத்தம்
- சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீது ஓபிஎஸ் பேசியதற்கு ஈபிஎஸ் எதிர்ப்பு
- கட்சிக்கு ஒருவரை தான் பேச அனுமதிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
- முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் பேச ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது - சபாநாயகர்
- எந்த உள்நோக்கமும் இல்லை, தவறான நோக்கம் கற்பிக்க வேண்டாம் - சபாநாயகர்
- சட்டப்பேரவையில் அதிமுகவினர் கூச்சல், குழப்பம்
- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான், அதில் மாற்று கருத்து இல்லை - சபாநாயகர்
- முக்கிய மசோதா என்பதால் ஓபிஎஸ்-ஐ பேச அனுமதித்தேன் - சபாநாயகர்