ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு.. "10 நாட்கள் மட்டுமே அவகாசம்" - தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு

Update: 2023-04-12 10:21 GMT
  • "எடப்பாடி மனு மீது 10 நாட்களில் முடிவெடுங்கள்" - தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
  • கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்குமாறு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விண்ணப்பம் மீது, 10 நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்