#BREAKING || ஈபிஎஸ் வழக்கு - விசாரணை அறிக்கை தாக்கல்

Update: 2023-05-26 09:21 GMT
  • சொத்து விவரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கு
  • முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்
  • சேலம் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்
Tags:    

மேலும் செய்திகள்