மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கூடாது - மத்திய அரசு நீதிமன்றத்தில் புதிய தகவல்

Update: 2022-11-08 10:48 GMT

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கூடாது - மத்திய அரசு நீதிமன்றத்தில் புதிய தகவல்

"மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஓபிசி பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்த கூடாது என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு"

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தகவல்

Tags:    

மேலும் செய்திகள்