"ஈபிஎஸ் எப்படி 5 வருடம் முதலமைச்சராக இருந்தார் என தெரியவில்லை?" - அமைச்சர் பெரியகருப்பன்

Update: 2022-11-24 04:00 GMT

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகள் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்