திமுக கவுன்சிலர் தற்காலிக நீக்கம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

Update: 2023-03-09 05:29 GMT
  • மதுரை மாநகராட்சியின் 62 வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் திமுக-வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
  • கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் என தெரிவித்துள்ளார்.
  • நிலம் வாங்கி தருவதாக முதியவரிடம் 10 லட்சம் மோசடி செய்த வழக்கில் கவுன்சிலர் ஜெயச்சந்திரன் கைதான நிலையில், திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்