#Breaking : "இரட்டை இலை முடக்கப்படவில்லை; தாராளமாக பயன்படுத்தலாம்.." - தேர்தல் ஆணையம்
அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது இந்த பொதுக்குழுவுக்கு பொருந்தாது - நீதிபதிகள்
அதிமுக பொதுக்குழுவை கூட்ட உத்தரவு