“மனைவியின் அக்கவுண்டில் பணம் போடாதீங்க“ - புகார் அளிக்க ஓடி வந்த 4 கணவர்கள்... விசாரணையில் வெளியான மனைவிகளின் லீலைகள்

Update: 2023-02-09 14:50 GMT

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு.

வீடு கட்ட விண்ணப்பித்தவர்களுக்கு மத்திய அரசு நிதி/நிதியை பெற்றுக் கொண்டு வீடு கட்டாமல் இருப்பதாக புகார்.

எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய மாவட்ட நிர்வாக அதிகாரிகள்.

அதிகாரிகளை சந்தித்து 4 கணவர்கள் கூறிய அதிர்ச்சி குற்றச்சாட்டு.

மனைவியின் பெயரில் திட்டத்திற்கு விண்ணப்பித்த கணவர்கள்.

திட்டத்தில் ஒதுக்கிய பணத்தோடு ஓட்டம் பிடித்த மனைவிகள்.

விசாரணையில் மனைவிகளுக்கு மாமாக்குட்டிகள் இருந்தது அம்பலம்.

"மீண்டும் அந்த வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டாம்".

கணவர்கள் கூறியதன் அடிப்படையில் வங்கி கணக்குகள் முடக்கம்

Tags:    

மேலும் செய்திகள்