எடப்பாடி பழனிச்சாமியால் முடிந்தால் வாரிசு அரசியல் செய்யட்டும் என்றும், நாங்கள் உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம் என்று, அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.