ஆளுநரைப் பற்றிப் பேசுவதை திமுகவினர் நிறுத்திக் கொண்டால் மட்டுமே, அவர்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.