"செந்தில்பாலாஜிக்கு சர்ஜரி நடந்ததா? இல்லையா?" - அமலாக்கத்துறை நோக்கி பிரேமலதா விஜயகாந்த் கேள்வி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடந்ததா?, இல்லையா? என்பதை அமலாக்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.