உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை களங்கப்படுத்தும் வகையில் பதில்மனு தாக்கல் செய்துள்ளதாக தோனி மனு...
கிரிக்கெட் சூதாட்டம் குறித்த அறிக்கை தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி தோனி சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார்...
சிவில் வழக்கில் தாக்கல் செய்த பதில்மனுவில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு களங்கம் விளைவித்ததாக கூறி அவமதிப்பு வழக்கு...