பக்தர்களுக்கு இனி பிரச்சனை வரக்கூடாது.. தீட்சிதர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு உரிமை உண்டு என்றும், அதனை தடுத்தால் அரசு தனது கடமையைச் செய்யும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.