"எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்..." - சபாநாயகர் அப்பாவு உறுதி

Update: 2022-09-05 12:13 GMT

"நாட்டின் மிக முக்கிய பிரச்சினை அல்ல அது"

"அதிமுக-வின் உட்கட்சி விவகாரம்"

"அதிமுக பிரச்சினைக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை"

"அதிமுக-வுக்குள் பல பிரிவுகளாக இருக்கிறார்கள்"

"பிரச்சினையை தீர்க்க நீதிமன்றத்தை நாடியுள்ளனர்"

"எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்..."

"ஜனநாயக ரீதியிலான நடவடிக்கையாக இருக்கும்"

"முதலமைச்சர் ஸ்டாலினும் அதைத்தான் விரும்புகிறார்"

Tags:    

மேலும் செய்திகள்