தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு
இந்த ஆண்டில் இதுவரை 4,266 பேருக்கு டெங்கு பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல்
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 572 பேருக்கு டெங்கு பாதிப்பு
ஆகஸ்ட் மாதத்தில் 481 பேர் டெங்குவால் பாதிப்பு
குழந்தைகளுக்கு கொசு வலையை பயன்படுத்தி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம்