நீதிமன்ற உத்தரவுபடி கருப்பசாமி கோயில் இடிப்பு - கிருஷ்ணகிரியில் பரபரப்பு
நீதிமன்ற உத்தரவுபடி கருப்பசாமி கோயில் இடிப்பு - கிருஷ்ணகிரியில் பரபரப்பு
கிருஷ்ணகிரி, கட்டிக்கானப்பள்ளி பகுதியில் உள்ள கருப்பசாமி கோயில் இடிப்பு
மக்கள் எதிர்ப்பை மீறி, நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் இடிப்பு
தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக இருந்த நிலம் ஏலம்
கோயில் இருந்ததால் நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கில் - நிலத்தை வாங்கியவர் வழக்கு
கோயிலை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு - மக்கள் எதிர்ப்பு