டெல்லி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

Update: 2023-03-22 02:33 GMT
  • டெல்லி அரசின் 2023- 24-ஆம் நிதிஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
  • இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்காததால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
  • இந்நிலையில், சில திருத்தங்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்த தகவல், டெல்லி அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்