#BREAKING || "தீர்மானங்களை குறைகூற முடியாது.. தேர்தலுக்கு தடைவிதிக்கக் கூடாது" - நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
"தேர்தலுக்கு தடைவிதிக்கக் கூடாது, ஈபிஎஸ் தரப்பு வாதம், "பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு, கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது" - ஈபிஎஸ் தரப்பு /வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட அனுமதிக்க வேண்டும்