நடிகையின் செல்போன் எண் கேட்டு கொலை மிரட்டல்...! பிரபல யூடியூபர் காவல்நிலையத்தில் ஆஜர்

Update: 2022-10-14 02:16 GMT

நடிகையின் செல்போன் எண் கேட்டு கொலை மிரட்டல்...! பிரபல யூடியூபர் காவல்நிலையத்தில் ஆஜர்

சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகர் என்பவர், கடந்த மாதம் 11-ம் தேதி யூட்யூபர் சூர்யா மீது ராமாபுரம் காவல் நிலையத்தில்

புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், நடிகையின் செல்போன் நம்பரை கேட்டு, யூட்யூபர் சூர்யா கொலை மிரட்டல் விடுவதாக

தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, யூட்யூபர் சூர்யா தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர் காவல்நிலையத்தில்

விசாரணைக்கு ஆஜராக, சூர்யாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, ராமாபுரம் காவல்நிலையத்தில் ஆஜரான யூட்யூபர்

சூர்யாவிடம், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்