கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்...
சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ...
மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங்க் வழங்கும் புதிய திட்டம் கொண்டு வந்த அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு...
பள்ளி கலவரம் தொடர்பாக 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை...
அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு விசாரணை நடத்தப்படும் என அரசு திட்டவட்டம்...
மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைப்பு