"ஸ்ரீமதி மரணம் - சக மாணவிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் உறுதி" - உயர்நீதிமன்றம்
"கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் கொலை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை"
சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
"பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின் படி, பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகிறது"
பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை - நீதிமன்றம்