ஆதார் இல்லாததால் தமிழக கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு..! - தாயும், இரட்டை சிசுக்களும் உயிரிழப்பு

Update: 2022-11-04 10:09 GMT

ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி பெண்/தமிழகத்தை சேர்ந்த பெண் கஸ்தூரி மற்றும் அவரது இரட்டை குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்/தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி, அவரது கணவர் 5 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்/சமீபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், கர்ப்பிணி பெண் கஸ்தூரி ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார்/நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து தும்கூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்