கேரளாவில் படையெடுக்கும் கொடிய வைரஸ்.. அசுத்தமான நீர் மற்றும் உணவால் உணவால் பரவும் அபாயம்

Update: 2022-10-27 05:10 GMT

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மேலும் 2 பேருக்கு ஷிகெல்லா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அசுத்தமான நீர் மற்றும் உணவால் பரவும் ஷிகெல்லா வைரஸ், தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தி வருகிறது. காரசேரி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு அண்மையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த பலருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்