- அதிமுக அலுவலக ஆவணங்கள் ஒப்படைப்ப/சைதாப்பேட்டை, சென்னை
- ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சி.வி.சண்முகம்
- சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், ஆவணங்கள், பொருட்களை சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
- உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உள்ள அதிமுக அலுவலக ஆவணங்கள், பொருட்கள் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைப்பு