கடலூரை பரபரப்பாக்கிய வாய்ஸ் மெசேஜ்.. உடனடியாக விவரம் கேட்ட முதல்வர் அலுவலகம்

Update: 2023-03-24 08:08 GMT
  • என்எல்சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான விவரங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
  • கடலூர் மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அவசர வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
  • அதில் எந்தெந்த ஊராட்சிகளில், என்எல்சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்கிற விவரங்களை, அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.
  • தீர்மானம் நிறைவேற்ற அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுத்தார்களா என்பது குறித்த விவரங்களும் கோரப்பட்டுள்ளது.
  • முதல்வர் அலுவலகத்தில் இருந்து இந்த தகவல்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் அந்த வாய்ஸ் மெசெஜில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்