கான்வாய் முறையில் பேருந்துகள் இயக்கம்.. பந்தோபஸ்துடன் வலம் வரும் தனியார் பஸ்கள்.. கடலூரில் பரபரப்பு
- முழு அடைப்பு காரணமாக கடலூர் மாவட்டத்தில் 40 சதவீத கடைகள் மூடல்
- மாவட்டம் முழுவதும் 100% அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கம்
- பாதுகாப்பு காரணங்களுக்காக பல இடங்களில் கான்வாய் முறையில் இயக்கப்படும் பேருந்துகள்
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 80 பேர் கைது- காவல்துறை தகவல்
- 10 எஸ்பிக்கள் தலைமையில் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்