ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்.. பாஜகவில் இருந்து விலகல்
- ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன்
- பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலக ராஜினாமா கடிதம் கொடுத்தார்
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்